சாண்டி மாஸ்டரின் மச்சினிச்சியா இது? இப்படி குத்தாட்டம் போடுறாங்களே!!
sandymaster
dancemaster
Cynthia Vinolin
bggbosstamil
By Edward
டான்ஸ் மாஸ்டர் கலாவிடன் உதவி நடன கலைஞராக பணியாற்றி பின் பல படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி வருபவர் சாண்டி.
சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் ஆதரவை பெற்றார். நிகழ்ச்சி அவரின் மகள் வரும் காட்சிகள் அனைவரையும் நெகிழவைத்தது. நிகழ்ச்சிக்கு பிறகு மனைவியின் தங்கை சிந்தியாவுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டு வந்தார்.
தற்போது சிந்தியா அவரது சமுகவலைத்தள பக்கத்தில் நடனாடி குத்தாட்டம் போடும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.