விஜய், சங்கீதா விவாகரத்து உறுதி! 30 வயது திருமணம் ஆகாத நடிகையுடன் விஜய் இரண்டாம் திருமணம்
நடிகர் விஜய் தன்னுடைய படங்களின் இசை வெளியீட்டு விழாவிற்கு எப்போதும் தனது மனைவி சங்கீதாவை அழைத்து வருவார். அதே போல் தான் பங்கேற்கும் சுப நிகழ்ச்சிகளுக்கும் மனைவியை அழைத்து செல்வார்.
ஆனால், சமீபத்தில் அட்லீ வீட்டில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்கும், வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கும் தனது மனைவி சங்கீதாவை விஜய் அழைத்து செல்லவில்லை. விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவிற்கும் இடையே சண்டை வந்துள்ளதாகவும், இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டதாக ஏற்கனவே ஒரு தகவல் வெளிவந்தது.
மேலும் சங்கீதா தன்னுடைய தந்தை வீட்டில் வெளிநாட்டில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், இவர்களுடைய விவாகரத்தை உறுதி செய்யும் விதமாக விஜய்க்கும் சங்கீதாவிற்கு கடந்த ஆண்டு விவாகரத்து ஆகிவிட்டது என விக்கிபீடியாவில் பதிவாகியுள்ளது.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதே போல் சங்கீதாவுடனான விவாகரத்துக்கு பின் நடிகை கீர்த்தி சுரேஷை நடிகர் விஜய் இரண்டாம் திருமணம் செய்யபோவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், விக்கிபீடியா யார் வேண்டுமானாலும் எடிட் செய்யலாம்.
ஆனால், விக்கிபீடியாவில் யார் வேண்டுமானாலும் எடிட் செய்யலாம். அப்படி யாரோ வேண்டுமென செய்த விஷயமாகவும் இது இருக்கலாம். மேலும் இவை யாவும் எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.