கணவன் தம்பி மீது ஆசைப்பட்ட நடிகை சங்கீதா.. முகம் சுளிக்க வைத்த சம்பவம்
Srikanth
Sangeetha
By Dhiviyarajan
சாமி இயக்கத்தில் ஸ்ரீகாந்த் நடிப்பில் 2006 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் உயிர். இப்படத்தில் சங்கீதா சம்விருதா சுனில் என பலரும் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் சங்கீதாவின் கணவர் சில காரணங்களால் தற்கொலை செய்து கொள்வார். இதன் பிறகு சங்கீதா தன்னுடைய கணவனின் தம்பி ஸ்ரீகாந்த் மீது ஆசைப்படும் ஒரு மோசமான ரோலில் நடித்திருந்தார்.
இதில் ஸ்ரீகாந்திற்கு வேறொரு பெண் மீது காதல் கொள்வார். இந்த விஷயத்தை அறிந்த சங்கீதா அவர்களை பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுவர். இப்படம் வெளியாகி மோசமான விமர்சனம் பெற்று பாக்ஸ் ஆபிசில் படும் தோல்வி அடைந்தது.