42 வயதான நடிகை சங்கீதா-கிரிஷ்ஷின் மகளா இது? அம்மாவை மிஞ்சிய அழகிய புகைப்படம்

actress song sangeetha krish
By Jon Mar 31, 2021 06:28 PM GMT
Report

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக களம் கண்டவர்களில் ஒருவர் நடிகை சங்கீதா கிரிஷ். முன்னணி நடிகர்கள் படத்தில் சிறுகதாபாத்திரங்களில் நடித்தபோதுலும் ஹீரோயினாக நடிக்க எந்தபடமும் அமையவில்லை. குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

2009ல் பிரபல தமிழ் பாடகர் கிரிஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது 42 வயதான சங்கீதாவிற்கு ஷிவியா என்ற மகளும் இருக்கிறார். சமீபத்தில் சங்கீதா தமிழக அரசால் கலைமாமணி விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது. தற்போது சங்கீதாவின் குடும்ப புகைப்படத்தினை இணையத்தில் வெளியிட்டுள்ளார். சங்கீதா மகளா இது என்று ரசிகர்கள் ஷிவியாவை பார்த்து கேள்வி கேட்டு வருகிறார்கள்.  


GalleryGalleryGalleryGallery