தவெக பொதுக்குழு கூட்டம்..அப்பா, அம்மா IN!! விஜய்யை ஒதுக்கி வரும் மனைவி சங்கீதா..

Vijay Gossip Today Sangeetha Vijay Thamizhaga Vetri Kazhagam
By Edward Mar 28, 2025 10:30 AM GMT
Report

தவெக பொதுக்குழு கூட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தவெக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினர்.

தவெக பொதுக்குழு கூட்டம்..அப்பா, அம்மா IN!! விஜய்யை ஒதுக்கி வரும் மனைவி சங்கீதா.. | Sangeetha Not Attended Vijay Tvk General Meeting

மேலும் விஜய் தன்னுடைய ஸ்டைலில் காரசாரமாக திமுக ஆட்சியை கண்டித்தபடி பேசியிருந்தார். இது ஒரு பக்கம் இருக்க, விஜய்யின் தந்தை மற்றும் அவரது தாயார் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

தவெக பொதுக்குழு கூட்டம்..அப்பா, அம்மா IN!! விஜய்யை ஒதுக்கி வரும் மனைவி சங்கீதா.. | Sangeetha Not Attended Vijay Tvk General Meeting

மனைவி சங்கீதா

ஏற்கனவே பெற்றோர்களை ஒதுக்கிவிட்டார் விஜய் என்று பல விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் இக்கூட்டத்திற்கு விஜய்யின் மனைவி சங்கீதா வராமல் இருப்பதை பலரும் கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.