40 வயதை கடந்தும் முரட்டு சிங்கிளாக சுற்றி வரும் நட்சத்திரங்கள் பட்டியல்
Silambarasan
Anushka Shetty
Trisha
By Bhavya
பொதுவாக 30 வயதை கடந்தால் எப்போது திருமணம் என்ற கேள்வி எழுப்பப்படும். ஆனால் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் 40 வயதைக் கடந்த சில நட்சத்திரங்கள் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
அவ்வாறு திருமணம் செய்து கொள்ளாமல் வலம் வரும் நட்சத்திரங்கள் யார் என்பது குறித்து கீழே காணலாம்.
பட்டியல்
1. நடிகர் சிலம்பரசன் - 42 வயது
2. நடிகர் விஷால் - 47 வயது
3. நடிகர் பிரபாஸ் - 45 வயது
4. நடிகை த்ரிஷா - 42 வயது
5. நடிகை அனுஷ்கா - 43 வயது
இதில், நடிகை அனுஷ்கா மற்றும் நடிகர் விஷாலுக்கு நிச்சயம் நடைபெற்று பின் சில கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் நின்று விட்டது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் இன்று வரை முரட்டு சிங்கிளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.