இப்படியும் வாழ்த்து சொல்லலாமா? நடிகை பூனம் பஜ்வா வீடியோவால் உருகிப்போன ஃபேன்ஸ்!
பூனம் பஜ்வா
நடிகை பூனம் பஜ்வா தமிழ் சினிமாவில் சேவல், தெனாவட்டு, கச்சேரி போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். ஆனால், அதன் பின் இவருக்கு பட வாய்ப்பு குறைந்ததால் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில், ஆம்பள, அரண்மனை 2, குப்பத்து ராஜா போன்ற படங்களில் சின்ன ரோல்களில் நடித்துள்ளார். தற்போது இவர் கைவசம் படங்கள் எதுவும் இல்லை.
பூனம் பஜ்வா வீடியோ
தெலுங்கு மற்றும் கன்னட மக்களால் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகை யுகாதி. இந்நிலையில், யுகாதி பண்டிகை முன்னிட்டு நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், நடிகை பூனம் பாஜ்வா அந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாடி உள்ளார்.
தற்போது அது தொடர்பாக ரசிகர்களுக்கு யுகாதி வாழ்த்து தெரிவித்து சூப்பராக வீடியோ ஒன்றை அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை கண்ட ரசிகர்கள் இப்படியும் வாழ்த்து கூறலாமா என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ,