38 வயதான சானியா மிர்சா!! நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அழகில் எடுத்த க்யூட் புகைப்படங்கள்..

Tennis Photoshoot Viral Photos Sania Mirza
By Edward Jan 25, 2025 07:30 AM GMT
Report

சானியா மிர்சா

சானியா மிர்சா பிரபலமான டென்னீஸ் வீராங்கனை என்பதை அனைவரும் அறிவோம். இவர் பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் என்பவரை காதலித்து 2010ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். 13 ஆண்டுகளுக்கு பின் கடந்த 2023ல் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிவித்துவிட்டார். தற்போது சானியா மிர்ஸா ஹைதராபாத்தில் வசித்து வருகிறார்.

38 வயதான சானியா மிர்சா!! நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அழகில் எடுத்த க்யூட் புகைப்படங்கள்.. | Sania Mirza Latest Photos With Her Son

இந்நிலையில், சானியா மிர்ஸா இரண்டாவது திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது. தற்போது இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு அழகில் மின்னும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் சானியா மிர்சா.