விஜய் கூட அது செய்யணுமா? முடியவே முடியாது .. காரர் காட்டிய இளம் நடிகை
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் கோட் படத்தில் நடித்து வருகிறார்.
2012 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமான துப்பாக்கியில் விஜய்யின் சகோதரியாக சிறிய பாத்திரத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை சஞ்சனா சாரதி.
இவர் தமிழ் பல படங்களில் நடித்திருந்தாலும் சரியான பட வாய்ப்பு இல்லாத காரணத்தால் இப்போது ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சஞ்சனா சாரதி, பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், விஜய் சார் படத்தில் என்னை தங்கை ரோலில் நடிக்க அழைத்தார்கள். ஆனால் திரை நிமிடம் காமியாக இருப்பதால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அதுமட்டுமின்றி இதற்கு முன்பு விஜய்க்கு தங்கையாக நடித்துவிட்டேன். மீண்டும் மீண்டும் இப்படி நடித்தால் அந்த ரோலுக்கு brand செய்துவிடுவரகள். அதனால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.