இது என் வீடு யார் வேணும்னாலும் வருவாங்க!! நடிகையை பார்த்த மகனை திட்டிய விஜய்..
லியோ படத்தின் இடையில் நடிகர் விஜய் பல விமர்சனங்களை சந்தித்தும் இடையில் அரசியல் பிரவேசம் குறித்த செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார். ஆனால் விஜய்யின் நடவடிக்கையில் சில மாற்றம் இருப்பதால் மனைவி சங்கீதா விஜய்யை விட்டு பிரிந்து அப்பா வீட்டிற்கே சென்றுவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரபல செய்தித்தாளில் விஜய் - சங்கீதா விவாகரத்து குறித்த சில செய்தி இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
விஜய் லியோ பட நடிகை திரிஷாவை வீட்டிற்கு ஒரு வருடத்திற்கு முன் கூட்டிச்சென்றதாகவும், சென்னை வந்த மகன் சஞ்சய் அதை பார்த்து விஜய்யை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் இது என் வீடு யார் வேண்டுமானாலும் வருவார்கள். அதைக்கேட்க நீ யார் என்று ஆக்ரோஷமாக பேசியிருக்கிறாராம். அப்போது வீட்டைவிட்டு வெளியேறிய மகன் தொடர்பு எல்லைவிட்டே சென்றுவிட்டாராம்.
இதனை கண்டித்த எஸ் ஏ சந்திரசேகரையும் விஜய் முறைத்திருக்கிறாராம். இதற்கெல்லாம் காரணம் விஜய் உதவியாளர் ஜெகதீஷ் தான் என்றும் அவரை வேலையை விட்டு துரத்த பிளான் போட்டதாகவும் தெரிகிறது.
ஆனால் விஜய் ஜெகதீஷ் தான் முக்கியம் நீங்கள் இல்லை என்று எஸ் ஏ சந்திரசேகர் உறவை முறித்துக்கொண்டாராம்.
இதனை பழிவாங்க தான் சஞ்சய் இயக்குனர் அவதாரம் எடுக்க சபதம் போட்டுள்ளார். இதை மனைவி சங்கீதாவும் உடன் இருந்து பார்த்து வருகிறாராம்.
குறிப்பு: (இவை அனைத்தும் ஒரு செய்தித்தாளில் வந்தது போல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது, இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ரசிகர்கள் பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர், ஒரு சிலர் இதை எடிட் என்றும் கூறி வருகின்றனர்)
You May Like This Video