நீச்சல் உடையில் தனுஷ் பட நடிகை சாரா அலி கான்.. இன்ஸ்டாக்ராமில் தீயாய் பரவும் புகைப்படம்
photo
dhanush
bikini
sara ali khan
instagram viral
By Kathick
பாலிவுட் திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் முக்கிய கதாநாயகிகளில் ஒருவர் நடிகை சாரா அலி கான். இவர் பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலி கானின் மகள் ஆவார்.
இவருடைய நடிப்பில் ஹிந்தியில் வெளிவந்த குலி, லவ் அஜய் கால், சிம்ஹா உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படங்களை தொடர்ந்த கடந்த வருடம் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அத்ராங்கி ரே படத்திலும், சாரா அலி கான் கதாநாயகியாக நடித்து அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார்.
சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை சாரா அலி கான், தற்போது பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து, ரசிகர்கள் மத்தியில் வைரலாகி இருக்கிறார்.
இதோ அந்த புகைப்படங்கள்..