சைஃப் அலிகான் மகளா இது? ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போட்டோஷூட்
Indian Actress
By Jai
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சைஃப் அலிகான் மகளாக Kedarnath என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவார் சாரா அலிகான். ஆரம்பத்தில் உடல் எடை அதிகமாக காணப்பட்டு கேலிகிண்டலுக்கு ஆளாகினார்.
அதன்பின் உடற்பயிற்சி மேற்கொண்டு கடினமாக உடல் எடையை குறைத்து படுஒல்லியாக மாறினார். அதன்பின் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்ந்து வரும் சாரா அலிகான், சமீபத்தில் நடிகர் தனுஷுடன் அட்ராங்கி ரே படத்தில் ஜோடியாக நடித்தார்.
26 வயதான நடிகை சாரா அலிகான் சில வாரிசு நட்சத்திரங்களுடன் டேட்டிங் சென்று சர்ச்சையிலும் சிக்கினார். தற்போது ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் படியான பிகினி போட்டோஷூட் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.