அந்த நேரத்தில் உதவி கேட்பது தவறில்லை!! நடிகை சாரா அலிகான் ஓபன் டாக்..

Bollywood Indian Actress Sara Ali Khan Actress
By Edward Oct 15, 2025 06:30 PM GMT
Report

சாரா அலிகான்

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராகவும் பல கோடி சம்பளம் வாங்கும் ஹீரோவாக திகழ்ந்து வரும் நடிகர் சைஃப் அலிகானின் மகள் சாரா அலிகான் உடல் எடையை குறைத்து பாலிவுட் சினிமாவில் 2018ல் இருந்து நடிக்க ஆரம்பித்துள்ளார்.

கேதர்நாத், சிம்பா உள்ளிட்ட படங்களில் நடிக்க ஆரம்பித்த சாரா அலிகான், பாலிவுட்டில் வளர்ந்து வரும் டாப் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.

அந்த நேரத்தில் உதவி கேட்பது தவறில்லை!! நடிகை சாரா அலிகான் ஓபன் டாக்.. | Sara Ali Khan Opens When She Was Feeling Over

சமீபத்தில் சாரா அளித்த பேட்டியொன்றில் மன அழுத்தத்தில் ஒஇருக்கும் போது உதவி கேட்பதில் தவறில்லை, அதை பலவீனமாக கருத தேவையில்லை என்று கூறியிருக்கிறார்.

வார் பேசுகையில், மன அழுத்தத்தில் சிகிச்சை பெறுவது பலவீனத்தை குறைக்காது, மாறாக வளர்ச்சிக்கு உதவுகிறது. மனதை கவனித்துக்கொள்வது உடலை பராமரிப்பது போலவே முக்கியமானது என்பதை புரிந்துக்கொண்டேன்.