அப்பா கூட இருக்கும் போதே இப்படியொரு ஆடை? தனுஷ் பட நடிகையை விளாசும் நெட்டிசன்கள்..
பாலிவுட் நட்சத்திரங்கள் தங்கள் வீட்டில் எப்படி இருக்கிறார்களோ அப்படி பொது இடத்திலும் அதேபோல் தான் சகஜமாக வரும் பழக்கம் கொண்டவர்கள். அதேபோல் தான் ஆடை விசயத்தில் வீட்டில் அணிந்து கொள்ளும் ஆடையை தற்போது பொது இடங்களுக்கு அணிந்து செல்கிறார்கள்.
அப்படி உடற்பயிற்சி, ஓட்டல் என்று நட்சத்திரங்கள் செல்லும் புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகும். அந்தவகையில் பிரபல நடிகர் சைஃப் அலிகான் தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் வெளியில் சென்று உணவு அருந்தியுள்ளார்.
அப்போது அவரது மகள் சாரா அலி கான் குட்டையான ஆடையணிந்து சென்றுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் இணையத்தில் அப்பா கூட இருக்கும் போதே இப்படி ஆடையணிந்து வருவது சரியா என்று விமர்சித்து பேசி வந்தனர்.
இதற்கு சாராவின் ரசிகர்கள் ஆதரவாக அவர் அப்படி உடை அணிவதில் அப்பா சைஃப் அலிகான், அம்மா அம்ரித சிங்கிற்கே பிரச்ச்சனையாக இல்லை உங்களுக்கு என்னா ஆச்சி என்று பதிலடி கொடுத்தும் வருகிறார்கள். தற்போது குடும்பத்துடன் சேர்ந்து லண்டல் வெகேஷன் சென்றுள்ளார்கள் சைஃப் குடும்பத்தினர்.
