பேக்லஸ் ஆடையில் கிளாமர் லுக்கில் நடிகை சாரா அலிகான்!!

Bollywood Indian Actress Sara Ali Khan Actress
By Jai Nov 17, 2026 07:42 AM GMT
Report

சாரா அலி கான்

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சைஃப் அலி கானின் மகளான சாரா அலி கான், 2018ல் இருந்து நடிக்க ஆரம்பித்தார். இதனையடுத்து டாப் நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் வருண் தவான், ரகுல் ப்ரீத் சிங், வாமிகா கேபி நடித்துள்ள Pati Patni Aur Woh Do என்ற படத்தில் நடித்திருந்தார் சாரா.

பேக்லஸ் ஆடையில் கிளாமர் லுக்கில் நடிகை சாரா அலிகான்!! | Sara Ali Khan Recent Backless Photoshoot

கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி அன்று 31வது வயதை எட்டியுள்ளார் சாரா. இதனையடுத்து ஆயுஷ்மன் குர்ரானாவுடன் Udta Teer என்ற படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சாரா அலிகான், பேக்லஸ் லெகங்கா ஆடையணிந்து எடுத்த கிளாமர் பதிவினை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery