20 வயசு தான்.. சாரா அர்ஜுன் இப்போதே இப்படியா

Sara Arjun
By Parthiban.A Feb 06, 2026 06:30 PM GMT
Report

பேபி சாராவாக தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்தவர் சாரா அர்ஜுன். சைவம், தெய்வத்திருமகள் போன்ற படங்களில் நடித்த அவர் தற்போது ஹீரோயினாக நடிக்க தொடங்கி இருக்கிறார்.

ஹிந்தியில் ரன்வீர் உடன் துரந்தர் படத்தில் நடித்து இருந்தார் அவர். 40 வயது ஹீரோவுக்கு 20 வயது ஹீரோயினா என பலரும் விமர்சித்தார்கள்.

சாரா அர்ஜுனுக்கு 20 வயது மட்டுமே ஆகிறது என்றாலும் மற்ற ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கிளாமர் ஆகவும் புகைப்படங்கள் வெளியிட தொடங்கி இருக்கிறார்.

தற்போது அவர் சேலையிலும் சற்று கிளாமர் ஆக போஸ் கொடுத்து உள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.  

GalleryGalleryGalleryGalleryGallery