ஹீரோயினுக்கு டப் கொடுக்கும் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா
Sachin Tendulkar
By Tony
சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னன். இவரின் புகழ் எத்தனை ஆண்டுகள் கழித்தும் அழியாது இருக்கும்.
அந்த வகையில் சச்சினுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அதில் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அப்பாவை போலவே கிரிக்கெட் வீரராக உள்ளார்.
சாரா டெண்டுல்கர் தற்போது வளர்ந்து ஏதோ ஹீரோயின் போல் ஒரு பீச்சில் கொடுத்த போஸ் தான் இணையத்தில் செம ட்ரெண்டிங், இதோ அந்த புகைப்படங்கள்..