இயக்குனர் சங்கரை அடித்து டார்ச்சர் செய்த விஜய்யின் தந்தை!! உண்மை முகத்தை கூறிய நடிகர்..

Vijay Shankar Shanmugam Gossip Today S. A. Chandrasekhar
By Edward Aug 24, 2023 10:00 AM GMT
Report

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் சங்கர், இந்தியன் 2, கேம் சேஞ்சர் போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கி வருகிறார். சங்கர் இந்த இடத்திற்கு வர இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரும் ஒரு காரணம் தான்.

உதவி இயக்குனராக பல படங்களில் அவருடன் பணியாற்றியிருக்கிறார் இயக்குனர் சங்கர். சமீபத்தில் ஜெண்டில்மேன் படத்தில் போலிஸாக நடித்த நடிகர் சரண்ராஜ் சங்கர் பற்றிய ஒரு உண்மையை கூறியிருக்கிறார்.

எஸ் ஏ சி இயக்கத்தில் ஒரு படத்தில் தான் நடித்திருந்த போது உதவி இயக்குனராக சங்கர் பணியாற்றிய போது எஸ் ஏ சி-யிடம் பல முறை அடி வாங்கிய விசயத்தை என்னிடம் கூறி சில சமயம் புலம்பியதாகவும் தெரிவித்திருக்கிறார்.

தற்போது பல வேலையாட்களை வேலை வாங்கும் சங்கர் ஆரம்பத்தில் இந்த இடத்தில் இருந்து கஷ்டப்பட்டு தான் வந்திருக்கிறாரா என்று நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Gallery