37 வயதாகியும் காதல் தோல்வியால் திருமணமாகாமல் இருக்கும் பாக்யராஜ் மகள்.. தற்போது எப்படி இருக்காங்க தெரியுமா..
80, 90களில் முன்னணி இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்து திரைக்கதை, வசனக்கர்தா, உள்ளிட்ட பல பரிமானங்களை கொண்டு தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்தவர் தான் கே பாக்யராஜ். தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
பாக்யராஜின் மகன் சாந்தனு படங்களில் நடித்து முன்னேற முயற்சி செய்து வருகிறார். அவரின் முதல் மகள் சரண்யா சினிமாவில் இருந்து விலகி காதல் தோல்வியால் பல சங்கடங்களை சந்தித்து தற்கொலை வரை சென்று காப்பாற்றப்பட்டார். அப்படி பாக்யராஜ் இனிமேல் சினிமா வேண்டாம் என்று வீட்டிலேயே அவரை பார்த்து வருகிறார்.
அவரும் தன் கடமைக்கு ஆடை அணிகலன் சம்பந்தமான தொழிலை செய்து வருகிறார். சரண்யா எப்போது பொது இடங்களுக்கு வராமல் தவிர்த்தும் 37 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சாந்தனு சமீபத்தில் தன்னுடைய 36 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அதனால் தன் குடும்பத்தினருடம் வெளியில் சென்று சாப்பாடு சாப்பிட்டுள்ளனர்.
விருந்தில் சாந்தனுவின் அக்கா சரண்யாவையும் அப்பா, அம்மா, மனைவி கிகியையும் அழைத்து சென்று எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

