பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த சரண்யா பொன்வண்ணன்
Saranya Ponvannan
By Tony
தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகள் பொன்வண்ணன், சரண்யா அவர்கள். இருவருமே மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர், நடிகை.
அதிலும் தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து ஹீரோக்களுக்கும் அம்மாவாக நடித்தவர் சரண்யா பொன்வண்ணன்.
இவர் இதுவரை எந்த சர்ச்சைகளிலும் சிக்காதவர்கள். ஆனால், தற்போது இவர்கள் வீட்டின் பக்கத்தில் வசித்துவரும் ஸ்ரீதேவி என்பவர் தனக்கு இவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் கொடுத்துள்ளனர்.
இதில் கார் நிறுத்தும் போது இந்த சண்டை ஏற்பட்டதாக, இதற்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக வீடியோ ஆதாரத்துடன் புகார் கொடுத்துள்ளனர்.