நமிதாவுக்கும் எனக்கும் அப்படியான உறவு இருந்தது, அது உண்மை தான்!! ரகசியத்தை உடைத்த சரத்குமார்..
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் சரத்குமார். சிறிது காலம் சினிமாவில் விலகி அரசியலில் ஈடுபட்ட வந்த இவர், போர் தொழில் படம் மூலம் மீண்டும் இரண்டாம் இன்னிங்ஸ் தொடக்கி உள்ளார். தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது வருகிறது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சரத்குமார், நமிதா உடன் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அதில் அவர், நமிதா எனக்கு ஒரு நல்ல தோழி. அவருடைய திருமணத்திற்கு அதிமாக யாரையும் அழைக்கவில்லை. ராதிகாவும், நானும் அழைக்கப்பட்டோம். திருமண மேடையில் நமிதா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.
மேலும் அவர் பேசுகையில், இப்போ கனகாவுக்கும் சினிமாவுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. அவருக்கு சில உணர்ச்சிப் பிரச்சனைகள். அதில் இருந்து மீண்டு வெளியே வருவார் என்று நம்புகிறேன் என்று சரத்குமார் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
You May Like This Video