நடிகை தேவயானியை இரண்டாம் தாரமாக திருமணம் செய்ய நினைத்த வாரிசு நடிகர்.. வெளிவந்த ரகசியம்

Sarathkumar Devayani
By Dhiviyarajan Apr 02, 2023 01:30 PM GMT
Report

90 களில் இளைஞர்களின் பேவரைட் ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இவர் தொட்ட சிணுங்கி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் தமிழ், பெங்காலி, ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை தேவயானியை இரண்டாம் தாரமாக திருமணம் செய்ய நினைத்த வாரிசு நடிகர்.. வெளிவந்த ரகசியம் | Sarathkumar Devayani Love Rumour

தேவயானி சரத்குமாருடன் சேர்ந்து சூரிய வம்சம், விண்ணுக்கும் மண்ணுக்கும் போன்ற படங்களில் நடித்து வந்த போது இருவரும் நெருக்கமாக இருந்தனர்.

அந்த நேரத்தில் சரத்குமார் திருமணமானவர். இருப்பினும் தேவயானியை இரண்டாம் தாரமாக திருமணம் செய்ய நினைத்துள்ளார். இந்த காதலுக்கு தேவயானியின் அம்மா மறுப்பு தெரிவித்துள்ளார். இதன் பின்னர் இருவரும் பிரிந்து விட்டார்களாம்.

2001 -ம் தேவயானி இயக்குனர் ராஜ்குமாரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.   

நடிகை தேவயானியை இரண்டாம் தாரமாக திருமணம் செய்ய நினைத்த வாரிசு நடிகர்.. வெளிவந்த ரகசியம் | Sarathkumar Devayani Love Rumour