நடிகையின் அந்த இடத்தில் முத்தம் கொடுத்த நடிகர் சரத்குமார்.. வீடியோவை பார்த்து ஷாக்கான சரத்குமாரின் மகன்
தமிழ் சினிமாவில் கமெர்ஷியலுக்காக பல காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அப்படி நடனத்தில் மசாலாவை தூவி எடுத்த பாடல் தான், அர்ஜுனா அர்ஜுனா பாடல். ஏய் படத்தில் இடம்பெற்றுள்ள இப்பாடலில் நடிகர் சரத் குமார் மற்றும் நடிகை நமிதா நடமாடி இருப்பார்கள்.
இந்த பாடல் ஒரு குறிப்பிட்ட காட்சியில் நடிகை நமிதாவின் வயிற்றில் நடிகர் சரத்குமார் முத்தம் கொடுப்பது போல் இருக்கும். இந்த காட்சி இன்று வரை இளைஞர்கள் மத்தியில் பேமஸ் ஆன ஒன்று. அவ்வப்போது நெட்டிசன்கள் இதனை ட்ரோல் கூட செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், இந்த காட்சியில் நடித்தது குறித்து பேசிய நடிகர் சரத் குமார். முதலில் இந்த காட்சியில் நடிக்க தயங்கினாராம். ஆனால், அதன்பின் நடனஇயக்குனர் கூறியதால், அந்த காட்சியில் நடித்தாராம். ஆனால், தற்போது என் மகன் அந்த முத்த காட்சியை பார்த்து ஷாக்காகி, என்னை இப்போது கலாய்க்கிறான் என்று கூறியுள்ளார்.
#ArjunaArjuna Paata Paathuttu Iniki En Payyan Kekuren Enna pic.twitter.com/Su56ERitbF
— chettyrajubhai (@chettyrajubhai) December 5, 2021