கல்யாணமானதால் சரத்குமாரை ஒதுக்கிய நடிகைகள்! அதுவும் இத்தனை பேரா! REWIND
தமிழ் சினிமாவில் 80, 90களில் முன்னணி நடிகராக கொடிக்கட்டி பறந்தவர் நடிகை சரத்குமார். ஆரம்பகாலத்திலேயே காதல் சர்ச்சையில் சிக்கிய நடிகர்களில் இருவரும் ஒருவர். அதுவும் இளம் நடிகர்களான விஜய், அஜித் காதலித்த நடிகையை விடாமல் துரத்தி துரத்தி காதலித்தாராம்.
ஆனால் அப்போது சரத்குமார் திருமணம் செய்து விவாகரத்து பெற்று பிரிந்த காரணத்தினால் சிலர் நடிகைகள் அவரை திருமணமாகியவர் நீங்கள் என்று கூறி தூக்கி வீசியுள்ளனர். அதில் தேவயானியை திருமணம் செய்ய அவரின் அம்மாவிடம் கேட்டு அசிங்கப்பட்டார். பின் ஹீராவை காதலித்த சரத்குமார் வேண்டாம் என ஒதுக்கினார்.
நடிகை நக்மாவிடம் காதலில் இருக்கும் போது வீடு கூடவாங்கி கொடுத்தும் சரிபடமாட்டார் என்று சரத்குமாரிடம் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டார்.இதையடுத்து சினிமாவில் பல சர்ச்சையில் சிக்கிய சரத்குமாரை மாற்றியவர் நடிகை ராதிகா. காதல் சர்ச்சையில் சிக்கிய அவரை தற்போது வரையில் சிறப்பாக வழி நடத்தி வருகிறார்.