அஜித்தை ஓரங்கட்டிய தி லெஜண்ட்.. சரவணன் அருளின் சிறப்பான சம்பவம்
Ajith Kumar
Saravanan Arul
By Kathick
பிரபல தொழிலதிபரும், அறிமுக நடிகருமான சரவணன் அருள் நடிக்கும் 'தி லெஜண்ட்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் கடந்த வாரம் வெளிவந்தது. இதில் ட்ரைலர் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இதுவரை 25 மில்லியன் பார்வையாளர்களை பெற்று யூட்டியூபில் மாபெரும் சாதனையை படைத்துள்ளது. இந்நிலையில், அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரைலர் சாதனையை முறியடித்துள்ளது, தி லெஜண்ட்.
இதுவரை 19 மில்லியன் பார்வையாளர்களை மட்டுமே யூட்டியூபில் கொண்டுள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரைலரை 25 மில்லியன் பார்வையாளர்களை பெற்று ஓரங்கட்டியுள்ளது தி லெஜண்ட் ட்ரைலர்.