பிரபல நடிகருக்கு துரோகம் செய்த விஜய் மற்றும் SAC, கெஞ்சினேன் சார்
விஜய் இன்று இந்திய சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் படம் வருகிறது என்றாலே திரையரங்குகள் திருவிழா போல் இருக்கும்.
இந்த நிலையில் விஜய்யை எல்லோரும் அன்பாக தளபதி என்று அழைப்பார்கள், ஆனால், இதற்கு முன்னால் அவர் இளைய தளபதி என்று இருந்தார். ஆனால், இந்த பட்டம் முதன் முதலாக ரஜினி நடித்த தளபதி வந்த போது, நடிகர் சரவணன் ரஜினி மீது கொண்ட அன்பால் இளைய தளபதி என்று வைத்தாராம்.
இந்த டைட்டிலை விஜய் வைத்துக்கொள்ள, சரவணன் SAC-யிடம் கெஞ்சியும் இதை விட்டு கொடுக்க வில்லையாம்
#LeoSuccessMeet
— Satheesh (@Satheesh_2017) November 2, 2023
| #LeoDisasterMeet
என்னோட "இளைய தளபதி" பட்டத்தை போட்டுக்காதீங்கன்னு SAC-யிடம் கெஞ்சினேன் - கண்கலங்கிய #நடிகர்_சரவணன் ?
சொந்தமா ஒரு பட்டத்தை உருவாக்கிக்க துப்பில்லாம, காலம் முழுக்க அடுத்தவன் பட்டத்தை திருடுறதையே பொழப்பா வெச்சி வெச்சிக்கிட்டு இதுல அட்வைஸ் வேற ? pic.twitter.com/AyJpdOwwaI