சரிகமப சீசன் 4 சிறுவனின் ஆசையை நிறைவேற்றுவாரா விஜய்
Tamil Cinema
Tamil TV Shows
By Yathrika
சரிகமப 4
பெரியவர்கள், சிறியவர்கள் என விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் பாடல் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
அப்படி ஒளிபரப்பாகும் ஜீ தமிழின் சரிகமப சீசன் 4 லில் சேம்ப்ஸ் போட்டியாளர் குறித்த ஒரு செய்தி தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அதாவது நிகழ்ச்சி தொடங்கியது முதல் சோகமான கருத்துள்ள பாடல்களாகவே பாடி வந்தவர் தற்போது விஜய்யின் லியோ படத்தில் இடம்பெற்ற விசில் போடு பாடலை பாடி அசத்தியுள்ளார்.
அவர் பாடியதை கேட்டு அசந்துபோன நடுவர்கள் உனது ஆசை என்ன என கேட்க தனக்கு விஜய்யை ரொம்ப பிடிக்கும் பார்க்க வேண்டும் என கூற சரி ஏற்பாடு செய்யலாம் என நடுவர்களும் கூறியுள்ளார்கள்.