சரிகமப லிட்டில் சாம்ஸ் 6 அரங்கை கண்ணீரில் உருக வைத்த திவினேஷ்!! வைரலாகும் வீடியோ..
Zee Tamil
Tamil Singers
Saregamapa Lil Champs
By Edward
சரிகமப திவினேஷ்
ஜீ தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருப்பது சரிகமப லிட்டில் சாம்ஸ் நிகழ்ச்சி தான்.
தற்போது Saregamapa Lil Champs Season 4 நிகழ்ச்சி சிறப்பாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதீத கவனத்தை ஈர்த்து வருகிறது.
ஏற்கனவே டிக்கெட் டூ ஃபினாலே போட்டி ஆரம்பமாகி ஹேமித்ரா, ஸ்ரீமதி என இரு போட்டியாளர்கள் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் மூன்றாவது போட்டியாளார் யார் என்ற தேர்வு நடைபெற்று வருகிறது.
அதற்காக இந்த வாரம் People's Choice Round நடந்து வருகிறது. அதில் சிறப்பாக பாடி அரங்கயே கண்ணீரில் உறைய வைத்துள்ளார் திவினாஷ். அவர் பாடியதை நடுவர்களும் ரசிகர்கள் அனைவரது பாராட்டி வருகிறார்கள்.