சரிகமப சீனியர் இனியாவா இது.. அப்படியே அம்மா தேவயானி மாதிரி இருக்காரே!
Devayani
TV Program
Saregamapa Seniors Season 5
By Bhavya
சரிகமப சீசன் 5
ஜீ தமிழின் சரிகமப 5வது சீசன் படு பிரம்மாண்டமாக சில நாட்களுக்கு முன் தொடங்கியது. இதில் தேர்வான போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் செம பெர்பாமன்ஸ் கொடுத்து வருகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த நடிகை தேவயானியின் மகள் இனியா கலந்து கொண்டு மாஸ் செய்து வருகிறார்.
இனியாவா இது?
இந்நிலையில், காதல் கோட்டையில் அம்மா தேவயானி கமலி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இழுத்திருப்பார்.
தற்போது, அம்மா போன்று சேலை அணிந்து செம க்யூட்டாக இனியா போஸ் கொடுத்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு Being Kamali என்று பதிவு செய்துள்ளார். இது தொடர்பான போட்டோஸ் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதோ,