சரிகமப சீனியர் 5 மேடையில் லிட்டில் சாம்ஸ் 4 டைட்டில் வின்னர் திவினேஷ்!! உருகிய டி ராஜேந்தர்..

Zee Tamil Saregamapa Lil Champs Divinesh Saregamapa Seniors Season 5
By Edward May 30, 2025 10:30 AM GMT
Report

சரிகமப சீனியர் 5

தமிழ் சின்னத்திரையில் சீரியல்களை தாண்டி ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அப்படி ரசிகர்களால் கொண்டாடப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப.

சரிகமப சீனியர் 5 மேடையில் லிட்டில் சாம்ஸ் 4 டைட்டில் வின்னர் திவினேஷ்!! உருகிய டி ராஜேந்தர்.. | Saregamapa Seniors Season 5 Mega Auditi Divinesh

சமீபத்தில் சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக திவினேஷ் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது சரிகமப நிகழ்ச்சியின் சீனியர் சீசன் 5 நிகழ்ச்சி ஆரம்பித்துள்ளது. இதற்கான மெகா ஆடிஷன் நிகழ்ச்சி கடந்த வாரம் நடந்துள்ளது. அந்த எபிசோட்டில் பாடிய பல போட்டியாளர்கள் நடுவர்களை வியப்பில் ஆழ்த்தி இருந்தனர்.

திவினேஷ்

சீனியர் ஆடிஷன் சென்றுள்ள நிலையில் திடீரென இந்த வாரம் சரிகமப லிட்டில் சாம்ஸ் சீசன் 5ன் டைட்டில் வின்னர் திவினேஷ் எண்ட்ரி கொடுத்துள்ளார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டதோடு தன்னுடைய இனிமையான குரலால் நடுவர்கள் தேம்பி அழவும் வைத்திருக்கிறார் திவினேஷ்.