60 வயது இளைஞருடன் இப்படியொரு காட்சி! கமல்ஹாசன் முன்னாள் மனைவி எடுத்த முடிவு..

Kamal Haasan Indian Actress Sarika
1 மாதம் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவில் 80களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை சரிகா. முன்னணி நடிகர்களுடன் இந்திய சினிமா படங்களில் நடித்து வந்த சரிகா, 1988ல் நடிகர் கமல்ஹாசனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி காரில் குடும்பம் நடத்தும் அளவிற்கு கமல்ஹாசன் அவரை முன்னேற வைத்தார். அதன்பின் இரு மகள்களை பெற்றெடுத்த வளர்த்து வந்த சரிகாவை 2004ல் விவாகரத்து பெற்று பிரிந்தார்.

16 ஆண்டுகளுக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக விலகினார் சரிகா. அதன்பின் தன் மகளுடன் வசித்து வந்த சரிகா மகள்களும் முன்னாள் கணவரும் கண்டுக்கொள்ளாமல் கேட்பாரற்று இருந்துள்ளார்.

சமீபத்தில் கூட 2000 சம்பளத்திற்கு நடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன் என்று பேட்டியும் கொடுத்திருந்தார். தற்போது சரிகா மாடர்ன் லவ் மும்பை என்ற வெப் ஆந்தாலஜி படத்தில் நடித்துள்ளார்.

60 வயதான சரிகா அப்படத்தில் 30 வயதுள்ள இளைஞரை காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 30 வயது இளைஞர் காதலை கூறி அதை கண்டித்து ஒதிக்கினாலும் பின் யோசித்து விருப்பம் தெரிவித்துள்ள காட்சி சர்ச்சையை ஏற்படுத்தி வருவதாக பாலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.