சார்பட்டா படத்தில் நடித்த நடிகையா இது..! இதுவரை வெளியிடாத பெட்ரூம் சீக்ரெட் புகைப்படம்

photoshoot sarpatta parambarai dushara vijayan
By Kathick Nov 14, 2021 05:40 PM GMT
Report

பா. ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஜூலை மாதம் ஓடிடியில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. வட சென்னையில் நடைபெற்று வந்த குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது.

இப்படத்தில் நாயகியாக மாரியம்மா என்ற கேரக்டரில் துஷாரா விஜயன் நடித்தார். ஒரே ஒரு படத்தின் மூலம் தமிழக ரசிகர்கலின் மனதில் இடம்பிடித்தார் நடிகை துஷாரா விஜயன்.

இந்நிலையில் தற்போது வெள்ளை நிற உடையில் BedRoom-ல், தான் நடத்திய கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி சார்பட்டா படத்தில் நாயகியாக நடித்திருந்த மாரியம்மா இது! என கேட்டு வருகின்றனர்.

சார்பட்டா படத்தில் நடித்த நடிகையா இது..! இதுவரை வெளியிடாத பெட்ரூம் சீக்ரெட் புகைப்படம் | Sarpatta Parambarai Actress Latest Photo

சார்பட்டா படத்தில் நடித்த நடிகையா இது..! இதுவரை வெளியிடாத பெட்ரூம் சீக்ரெட் புகைப்படம் | Sarpatta Parambarai Actress Latest Photo