நடிகை சினேகாவுடன் நடிக்க மறுத்த விஜய்!! சசிகலா மிரட்டியதால் பணிந்துபோன தளபதி..
Vijay
Sneha
V. K. Sasikala
Gossip Today
By Edward
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் லியோ படத்தினை முடித்துவிட்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் 68வது படத்திற்காக தயாராக வருகிறார்.
இந்நிலையில் நடிகர் விஜய் 20 வருடத்திற்கு முன் சசிகலாவின் மிரட்டலுக்கு பயந்து ஓடிய சம்பவம் குறித்து வலைப்பேசு அந்தணன் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
நடிகை சினேகா ஜோடியாக நடித்து 2003ல் வெளியான வசீகரா படத்தின் போது முதலில் நடிகர் விஜய் நடிக்க மறுத்திருக்கிறார்.
ஆனால் சசிகலா கேட்கிறார் நீங்கள் நடிக்க கால்ஷீட் கொடுத்துதான் ஆகவேண்டும் என்று மிரட்டல் வந்துள்ளது. அதன்பின் தான் விஜய் விருப்பமில்லாமல் வசீகரா படத்தில் நடித்து கொடுத்தாராம்.