அவுங்க பதம்பார்த்தா ஓகே வா?..மேடையில் ராதிகாவிடம் கொச்சையாக பேசிய சதீஷ்
தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சதீஷ். இவர் ஜெரி என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து விஜய், ஆர்யா, சிவகார்த்திகேயன் எனப் பல முன்னணி ஹீரோக்கள் நடித்திருக்கிறார். காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் நாய் சேகர் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய சதீஷ் நடிகை ராதிகாவிடம், சரத் குமாரை பதம் பார்த்தா ஓகே வா?. என்று லவ் டுடே படத்தில் வசனம் இருந்தது. அதை பார்க்கும் போது எப்படி இருந்தது என்று சதீஷ் கேட்டார்.
இதற்கு பதில் அளித்த ராதிகா, "நான் அவருடன் வாழ்ந்து கொண்டு இருக்கேன் என்று கூறியிருப்பார்.
தற்போது இவரின் இந்த பேச்சுக்கு, மேடை நாகரிகம் இல்லாமல் இப்படி பேசுகிறார் என்று கமன்ட் செய்து வருகின்றனர்.