சன்னி லியோன் பின்னாடியே சுற்றும் சதீஷ், புகைப்படத்துடன்
sathish
sunny leone
By Tony
சன்னி லியோன் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை.
இவர் தற்போது தமிழ் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த நிலையில் அந்த படத்தில் சன்னி லியோனுடன் ஜிபி முத்து, சதீஷ் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வேக வேகமாக சென்னையில் நடந்து வருகின்றதாம்.
இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சதீஷ் பங்கேற்றுள்ளார்.
அவர் சன்னி லியோனுடன் எடுத்த புகைப்படம் ஒன்று செம்ம வைரல் ஆகி வருகிறது இதோ ..