நடிகர் சத்யராஜின் மனைவியை பார்த்திருக்கீங்களா? வைரலாகும் திருமணப் புகைப்படம்!
actor
Sathyaraj
bahubali
kattappa
By Jon
தமிழ் சினிமாவில் 80, 90களில் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்தவர் நடிகர் சத்யராஜ். வில்லன், ஹீரோ என பல பரிமானங்களை எடுத்து நடித்து வந்தார். தற்போது வரை தன்னுடைய மார்க்கெட்டை இழக்காமல் குணச்சித்திர கதாபாத்திரத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது கட்டப்பா என்ற கதாபாத்திரம் தான் அவருக்கு பெரிய மார்க்கெட்டை கொடுத்தது.
சத்யராஜ் மகேஸ்வரி சுப்பையா என்பவரை 1979ல் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவருக்கும் திவ்யா என்ற மருத்துவரும், சிபிராஜ் என்ற நடிகரும் இருப்பது தெரியும். தற்போது சத்யராஜின் திருமணத்தில் எடுத்து ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்போது சத்யராஜ் எப்படி இருக்கிறார் என்பதை நீங்களே பாருங்க.
