விட்டேன் பாரு ஓட்டத்த! ஸ்கூல் கேட்டுல அமைச்சரிடம் மாட்டிய சிறுவன்! வீடியோ..

school reopenschool
By Jai Nov 16, 2021 11:11 AM GMT
Report

முன்பெல்லாம் மாணவர்கள் பள்ளிக்கு போகாமல் இருக்க பல காரணங்களை கூறி விடுப்பு எடுப்பதுண்டு. அப்படி சமீபத்தில் கொரோனா லாக்டவுன் முடிந்து 20 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திருந்து அனைத்து வகுப்புகளுக்கும் பாடம் எடுக்க ஆரம்பித்துள்ளனர். இதைபார்த்து பலர் மீம்ஸ் கிரியேட் செய்து புகைப்படத்தை வெளியிட்டனர்.

அமைச்சர்கல் பள்ளி பள்ளியாக சென்று ஆய்வு செய்தபோது ஒரு சிறுவன் ஸ்கூல் கேட்டை விட்டு செல்லும் போது மாட்டியுள்ள வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஸ்கூல் கட்டடிக்கும் போது டீச்சர் கிட்ட மாட்டுவாங்க பி இ டி ஆசிரியரிம் மாட்டுவாங்க இங்கே அமைச்சரிடமே மாட்டியுள்ளான் பாருங்க..