பிஞ்சு புள்ளைங்களுக்கு என்னையா தெரியும் ஜாதி பத்தி? சென்னை தொடக்கப்பள்ளியில் அரங்கேறிய கொடுமை!

School Students
By Jeeva Nov 02, 2021 06:30 AM GMT
Report

கடந்த 2020-ம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா பெருந்தொற்றையடுத்து 19 மாதங்களுக்குப் பிறகு தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில் தான் தனது பள்ளி மாணவர்களை ஜாதியின் அடிப்படையில் மூன்று பேட்ச்களாகப் பிரித்துள்ளது சென்னியில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளி.

இது குறித்து பேசிய பள்ளியின் தலைமை ஆசிரியர்,”ஒரே சாதியைச் சேர்ந்த மாணவர்கள் எதேச்சையாக ஒரே பேட்ச்சில் வந்துவிட்டனர். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை” என தெரிவித்தார்.

ஆனால் இந்த செய்தி வெளியான சில மணிநேரத்திலேயே இணையத்தில் கடும் எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றனர் நெட்டிசன்கள்.

  


GalleryGalleryGallery