நடிகை சமந்தாவின் முன்னாள் கணவருக்கு திருமணமா!! யார் அந்த மணப்பெண் தெரியுமா..

Samantha Naga Chaitanya Gossip Today Sobhita Dhulipala
By Edward Sep 18, 2023 03:00 PM GMT
Report

நடிகர் சமந்தா கடந்த 2017ல் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து 4 ஆண்டுகளுக்கு பின் கடந்த 2021ல் கருத்து வேறுபாடு காரணம் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

அதன்பின் படங்களில் இருவரும் கவனம் செலுத்தி வந்தனர். பின் சமந்தா நடிகர் விஜய் தேவரகொண்டாவுடனும், நாக சைதன்யா நடிகை சோபிதாவுடன் நெருக்கமாக இருந்தும் வந்தததாகவும் கிசுகிசு செய்திகள் வெளியானது.

நடிகை சமந்தாவின் முன்னாள் கணவருக்கு திருமணமா!! யார் அந்த மணப்பெண் தெரியுமா.. | Second Marriage For Naga Chaitanya After Divorce

இந்நிலையில் நடிகர் நாக சைதன்யா இரண்டாம் திருமணம் இந்த வருடம் நடக்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஒரு பெரிய வணிக குடும்பத்தை சேர்ந்தவரின் குடும்பத்தை சார்ந்தவ தான் அந்த மணப்பெண் என்றும் இது அதிகாரப்பூர்வமாக தகவல் விரைவில் குடும்பத்தில் இருந்து வெளிவரலாம் என்று கூறப்படுகிறது.