இப்படியொரு பிரம்மாண்டமா? மும்பை வீரர்களுக்காக அமைக்கப்பட்ட பேமிலி ரூம் புகைப்படங்கள்
ipl
mi
mumbaiindians
uae
mivscsk
By Jai
கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் தற்போது யுஏஇயில் பாதி ஆட்டங்கள் வருகிற செப்டம்பர் 19ல் ஆரம்பிக்கவுள்ளது. அதற்கான முதல் போட்டியே சென்னை மும்பை அணிகள் போதவுள்ளது. கடும் போட்டிகள் நிலவும் இப்போட்டிக்கு ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு கூடி வருகிறது.
கடந்த வாரம் சென்னை அணியினர் யுஏஇக்கு சென்று பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கான ஒரு ஓட்டலில் தங்கும் வசதிகள் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் மும்பை இந்தியன் அணியினர் தங்கும் ஓட்டலில் குடும்பத்துடன் பொழுதை போக்க பிரம்மாண்டமாக வடிவமைத்துள்ளனர்.
பேமிலி ரூம் என்று உருவாக்கப்பட்ட அந்த ஓட்டலில் விளையாட்டு மற்றும் பொழுது போக்கு சம்பந்தபட்ட அனைத்து விஷயங்களையும் வைத்துள்ளனர். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.