செருப்பை எடுத்ததோட நிறுத்திட்ட! சங்கி பற்றி பேசிய சீமான் அதிரடி...
seeman
dmk
By Edward
அரசியல் கட்சிகளுக்கு இடையில் வாய் தகராறுகள் அடிக்கடி நடப்பதுண்டு. அப்படி சமீபத்தில் சீமான் மேடைப்பேச்சு ஒன்றில், நான் சங்கியா என்ற விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்து செருப்பை கழற்றி காட்டி பேசியுள்ளார்.
இதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். திமுக மீது இப்படி நடந்து கொண்ட புகார் அடிப்படையில் சட்ட நிபுணர்கள் சொல்லும் கருத்து சீமானுக்கு எதிராக அமைந்து வருதாக கூறப்படுகிறது.
இது குறித்து சீமான் பத்திரிக்கையாளரிடம் பேசுகையில் செருப்பை காட்டியதோடு நிறுத்திட்டேனே, பழைய சீமானாக இருந்தால் செருப்பால் அடித்திருப்பேன் என்று பேசியுள்ளார்.
வீடியோ பார்க்க இங்கே க்ளிக் செய்க..