என்ன சீதா இதெல்லாம்!! 30 வயதில் கிளாமரில் எல்லைமீறும் நடிகை மிருணாள் தாகூர்..
Indian Actress
Mrunal Thakur
By Edward
மராத்தி சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இந்தியில் லவ் சோனியா என்ற படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை மிருணாள் தாகூர்.
இதன்பின் கோஸ்ட் ஸ்டோரிஸ், தூஃபான், ஜெர்சி போன்ற படங்களில் நடித்து வந்த மிருணாள் அடக்கவுடக்கமான பெண்ணாக சீதா ராமம் படத்தில் நடித்து பிரபலமானார்.
சீதா மகாலட்சுமி ரோலில் அனைத்து ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்த மிருணாள், இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
சீதாவா இது என்று கூறும் அளவிற்கு கிளாமராக நடித்து போட்டோஷூட் எடுத்தும் ரசிகர்களை வாய்ப்பிளக்க செய்து வருகிறார்.
தற்போது, நைட் டிரஸில் ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைக்கும் போஸ்களில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். என்ன சீதா இதெல்லாம் என்று கூறி ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.