10 ஆண்டுகளாக பார்த்திபனுக்காக ஒதுங்கி இருந்த நடிகை சீதா.. குடும்பத்தை எதிர்த்து திருமணம்!
தமிழ் சினிமாவில் தனக்கென இரு பாணியில் படத்தினை இயக்கி சூப்பர் ஹிட் கொடுக்கும் இயக்குனர்களின் ஒருவர் பார்த்திபன். அதே போல் 80களில் கொடுக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை சீதா. ஆண் பாவம், குரு சிஷ்யன், ராஜா நடை போன்ற படங்களில் நடித்து வந்தார்.
முதல் முறையாக பார்த்திபனுடன் பல திரைப்படங்களில் நடித்த சீதா 1989ல் வீட்டை எதிர்த்து ரகசியமாக காதல் திருமணம் செய்து கொண்டார். அதீதி காதலில் இருந்த சீதா பார்த்திபன் சில கண்டீஷன்களை போட்டுள்ளார்.
10 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கை வாழ்ந்த இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக குழந்தைகள் இருந்தும் விவாகரத்து கேட்டு பிரிந்தனர். அதன்பின் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார். இதன்பி சீதா சதிஷ் சுதீசுடன் இரண்டாம் திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கூட ஒரு பெண் தனியாக வாழ்வது கடினம் அதனால் தான் 40 வயதில் திருமணம் செய்து தற்போது சந்தோஷமாக வாழ்ந்து வருகிறேன் என்று கூறியிருந்தார்.