அத்தைக்கு மீசை முளைக்கட்டும்! அண்ணாமலையாரையே கிண்டலடித்த அமைச்சர்..

dmk bjp annamalai sekarbabu
By Edward Nov 27, 2021 06:35 PM GMT
Report

தமிழக கட்சிகளில் அடுக்கடுக்காக ஏற்படும் விவாதங்களும் போட்டிகளும் அதிகரித்து காணப்படுவது என்பது உண்மை. அதிலும் ஒரு முரண்பாடுக்கு மற்ற முரணை எடுத்து வரும் போது அது கொஞ்சமாவது பேசும் பொருளாக இருக்க வேண்டும்.

அதைவிட்டுவிட்டு சம்பந்தமே இல்லாத கேள்விகளை குறைகளை கூறி சர்ச்சையில் தான் சிக்குவார்கள். அப்படி பிஜேபியை சேர்ந்த தலைவர் அண்ணாமலையார் பற்றிய கேள்வியை கேட்டதற்கு அமைச்சர் சேகர்பாபு கலாய்த்து பேசியது தற்போது வைரலாகி வருகிறது.

தாமரை தமிழகத்தில் வரும் என்று அண்ணாமலை கூறியது பற்றி கேட்டதற்கு முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும் சித்தப்பா என பெயர் அப்பறம் வைச்சுக்கலாம் என்றும் இது திராவிட மண் என்றும் கூறி பதிலடி கொடுத்துள்ளார்.