கோவத்தின் உச்சியில் தனுஷ் அண்ணன்! புகைப்படத்தால் மிரண்டு போன ரசிகர்கள்..
dhanush
selvaraghavan
aayirathiloruvan
By Edward
தமிழ் சினிமாவின் தன் படங்களால் தனக்கான ஒரு அங்கீகாரத்தை பெற்றவர் செல்வராகவன். தனுஷை வைத்து துள்ளுவதோ இளமை., காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன உள்ளிட்ட படங்களை இயக்கி பெரிய ஹிட் கொடுத்தவர்.
இயக்கிய படங்கள் ஒருசில படங்களை தவிர ரசிகர்களை ஈர்த்து வந்தார். தற்போது ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தினை தனுஷை வைத்து இயக்கவுள்ளார்.
சமீபத்தில் பீஸ்ட் படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். தற்போது முரட்டுத்தனமாக முறைக்கும் படியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
— selvaraghavan (@selvaraghavan) February 15, 2022