நல்லா இருந்த மனுஷனை இப்படியா செய்வீங்க!! மகளால் செல்வராகவனுக்கு வந்த சோதனை..
Selvaraghavan
Tamil Directors
By Edward
முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் செல்வராகவன் இயக்கத்தை தாண்டி தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
விரைவில் 7ஜி ரெய்ன்போ காலணி 2 படத்தினை இயக்கவுள்ளார். இதற்கிடையில் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
இந்நிலையில் செல்வராகவன் நூடுல்ஸ் தலையை போல் ரியாக்ஷன் கொடுத்தபடி வரைந்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.
இது என் மகளில் வேலை என்று கூறி ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.