இல்லாத மரியாதையை தேடாதீர்கள்!! இயக்குனர் செல்வராகவன் பகிர்ந்து ஷாக்கிங் ட்விட்..

Selvaraghavan
By Edward May 15, 2023 07:28 AM GMT
Report

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் இயக்குனர் செல்வராகவன். இப்படத்தினை தொடர்ந்து காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலணி, புதுபேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் போன்ற படங்களை இயக்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

தற்போது இயக்கத்தை தாண்டி நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் செல்வராகவன், பீஸ்ட், சாணி காயிதம், பகா சுரன், ஃபர்ஹானா, மார்க் ஆண்டனி போன்ற படங்களில் நடித்தும் உள்ளார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் செல்வராகவன் ஏதாவது ஒரு கருத்தினை மறைமுகமாக கூறி பரபரப்பை ஏற்படுத்துவார்.

அந்தவகையில் தற்போது இல்லாத மரியாதையை தேடாதீர்கள் என்ற பதிவை பகிர்ந்திருக்கிறார் செல்வராகவன். இந்த பதிவினை பார்த்து நெட்டிசன்கள் பகாசுரன் படத்தில் நடிச்சா இப்படித்தான் என்று அப்படத்தின் இயக்குனரை வைத்து கேலி செய்து வருகிறார்கள்.