இதென்னப்பா பிஜேபிக்கு வந்த சோதனை! நெட்டிசன்கள் கலாய்த்து வெளியிட்ட வைரல் வீடியோ!
actor
Senthil
bjp
By Jon
தமிழகத்தில் 5 வருடங்கள் கழித்து வருகிற ஏப்ரம் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. கூட்டணி அமைக்க அனைத்து கட்சிகளும் மும்முரமாக வேலைகளை செய்ய ஆரம்பித்துள்ளது. அதில் தமிழகத்தில் பெருவாரியான தொகுதியை பெற அதிமுகவிடம் கூட்டணி அமைத்துள்ளது பிஜேபி கட்சி.
அவர்களுக்கான தொகுதி பங்கீடுகள் பற்றி தற்போது ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து இணையத்தில் நெட்டிசன்கள் கலாய்த்தும் மீம்ஸ் கிரியேட்டும் செய்து வருகிறார்கள். இந்நிலையில் பிஜேபி எக்ஸ்படேஷன், ரியாலிட்டி என ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
BJP’s expectation Vs reality pic.twitter.com/z6eF2IGIbF
— உள்ளூராட்டக்காரன் (@shivaas_twitz) March 11, 2021