நயன்தாராவுடன் நடித்துள்ள ரசிகர்கள் மனம் கவர்ந்த மகாநதி சீரியல் நடிகர்.. அடித்த ஜாக்பாட்!

Nayanthara Tamil TV Serials Actress
By Bhavya Aug 24, 2025 09:30 AM GMT
Report

மகாநதி சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் இளசுகளின் மனதை கவர்ந்த தொடராக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல்.

குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிக்க பிரவீன் பென்னட் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் இந்த தொடர் 4 அக்கா-தங்கைகளின் வாழ்க்கையை மையப்படுத்திய கதை.

இந்த சீரியலில் விஜய் கதாபாத்திரத்தில் நடிக்கும் சுவாமிநாதன் கன்னடத்தில் உருவான Kamarottu 2 என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது.

நயன்தாராவுடன் நடித்துள்ள ரசிகர்கள் மனம் கவர்ந்த மகாநதி சீரியல் நடிகர்.. அடித்த ஜாக்பாட்! | Serial Actor In Nayanthara Movie Details

அடித்த ஜாக்பாட்! 

தற்போது அதே மகாநதி சீரியலில் நடிக்கும் இன்னொரு நடிகர் நயன்தாரா படத்தில் நடித்துள்ள தகவலை வெளியிட்டுள்ளார்.

அதாவது, குமரன் கதாபாத்திரத்தில் நடிக்கும் Kamurudin தனது முதல் படம் முதல் காட்சியே நயன்தாராவுடன் இணைந்து நடித்த மகிழ்ச்சியான தகவலை வீடியோவில் வெளியிட்டுள்ளார்.  இதோ,