அப்பாவை இழந்த சோகத்தை மறைத்து சீரியலில் நடிக்க வந்த நவீன் வெற்றி

Tamil Cinema Tamil TV Serials
By Yathrika Jun 15, 2026 02:30 PM GMT
Report

நடிகர் நவீன்

விஜய் தொலைக்காட்சியில் மதிய வேலையில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் கண்மணி அன்புடன்.

இதில் ஜோடியாக நடிக்கும் அன்பு-கண்மணிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். தற்போது கதையில் இவர்கள் இருவரும் பிரிந்திருப்பது ரசிகர்களுக்கு பெரிய வருத்தமாக தான் உள்ளது.

அப்பாவை இழந்த சோகத்தை மறைத்து சீரியலில் நடிக்க வந்த நவீன் வெற்றி | Serial Actor Navin Vetri Lost His Father

இந்த நேரத்தில் சீரியல் நடிகர் நவீன் வெற்றி தனது இன்ஸ்டாவில் ஒரு சோகமான பதிவை போட்டுள்ளார். அதாவது அவரது அப்பா கடந்த மாதம் மே 10ம் தேதி உயிரிழந்துள்ளார். அவரது இறுதி காரியங்கள் எல்லாம் செய்த 4வது நாளே எல்லாவற்றையும் மனதிற்குள் வைத்து படப்பிடிப்புகள் சிரித்து நடிக்க வேண்டியது இருந்தது.

பிரபலங்களின் வாழ்க்கை எல்லாம் இப்படி தான் என கூறி தனது அப்பாவின் இழப்பு சோகத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

அப்பாவை இழந்த சோகத்தை மறைத்து சீரியலில் நடிக்க வந்த நவீன் வெற்றி | Serial Actor Navin Vetri Lost His Father